ooja bell description
Hindu Agama recommends ringing of pooja bell, in home and place of work every day for few minutes to chase away negative energy and bring in positive energy
The hand operated bell has the limitation of producing continues rhythm and hand's pain while operating. Also, some time need someone's assistance.
The automatic pooja bell gives solution for the hand pooja bell limitations.
வீட்டில் மங்கலம் பெருக வேண்டும் என்றால், நிச்சயம் மணியோசை ஒலிக்க வேண்டும். வீடுகளில் கடவுளை வணங்கும்போது நிச்சயம் மணி அடிக்க வேண்டும். அவ்வாறு அடிப்பதன் மூலம் எதிர்மறை மற்றும் கெட்ட சக்திகள் விலகி ஓடும். மணியோசை கேட்பதால் குடும்பத்தார் உடன் வீண் விவாதங்கள், சண்டை, சச்சரவு ஆகியவை குறையும். வீட்டின் மற்றும் குடும்பத்தார் மீது உள்ள கண் திருஷ்டி மற்றும் வாஸ்து சார்ந்த பிரச்சனை என அனைத்தும பறந்தோடும்